எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #59...
Month: October 2024
உருவகங்களின் ஊர்வலம் -58
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #58...
வேத காலம்- நூல் மதிப்புரை
பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர். ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது....
ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு
அமரர் ரகமி எழுதிய வீரவாஞ்சி நூல் குறித்த திரு. ஜடாயு அவர்களின் அறிமுகக் கட்டுரை இது...
உருவகங்களின் ஊர்வலம் -57
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #57...
குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-2
அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், இது கட்டுரையின் இறுதிப் பகுதி…
குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1
அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. திரு. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்… இது கட்டுரையின் முதல் பகுதி…
ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி, அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர் கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.
அறிய வேண்டிய அரிய நூல்
வேதாந்தத்தை தமிழில் வழங்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....
காரல் மார்க்ஸும் விஷ்ணு பாவாவும்
பொருளியல் முதல்வாதம் என்ற கருத்தியலில் அமைந்தது, காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல். அவருக்கு முன்னதாகவே, இதனை ஒத்த பொருளியல் சிந்தனையை பாரதப் பாரம்பரிய நோக்குடன் ஒருவர் இந்தியாவில் எழுதி இருக்கிறார். அவரைப் பற்றி இங்கே அறிவோமா?
உருவகங்களின் ஊர்வலம் -56
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #56...
காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?
இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….
நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்
நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற் போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி இருக்கிறது....
உருவகங்களின் ஊர்வலம் -55
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #55...
உருவகங்களின் ஊர்வலம் -54
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #54...