தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...
Tag: விஜயபாரதம் பிரசுரம்
எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!
சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.
அறிவுப்பயணம் தொடர்கிறது…
‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது...
இரு எழுத்தாளர்களுக்கு பாரதி விருது
பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!