திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்- 2

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... இது பகுதி - 2

முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…

இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.

கவிதை எனது கர்மா

“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்

தமிழ்க் கவிதையுலகின் கவிச்சித்தர் கவிஞர் விக்கிரமாதித்தன். அவரைப் பற்றிய அற்புதமான எழுத்துச் சித்திரத்தை அளித்திருக்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன்....

சமயங்களில் பெண்களின் இடம் என்ன?

2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?

துர்க்கை என்பவள் யார்?

தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...

தேவை நல்லிணக்கம்

சமம் என்ற கருத்தே நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன். இந்தக் கட்டுரை நமது சிந்தனைக்காக….

சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம் – ஒரு பார்வை

தமிழகத்தில் தீண்டாமையை திராவிடமும் கம்யூனிஸமும் ஒழித்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றம் உண்டு. இந்தக் கானல்நீர்த் தோற்றம் உண்மையல்ல என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் நிறுவுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்… இது இவரது முகநூல் பதிவின் மீள்பதிவு….

ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும்

கவிஞரும் எழுத்தாளருமான திரு. லக்ஷ்மி மணிவண்ணன், முற்போக்கு முகமூடிகளின் முகாம்களில் இருந்தவர்; அவர்களின் நாடகங்களை உணர்ந்து விலகி வந்தவர். தமிழின் தார்மிகக் குரலாக ஒலிக்கும் தனிக்குரல் இவருடையது. இது இவரது முகநூல் பதிவு…

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 1

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் பதிவுகள் நமது தளத்தில் தொடர்கின்றன… இது முதல் பகுதி…