பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை

ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

முஸ்லிம்  ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?

முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர்  ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...

மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை

ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி, இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான  (Strategic Autonomy) அயலுறவுக் கொள்கையால் சிறப்பாக வழி நடத்துகிறார்.

ஷாகாவுக்கு வெளியே சங்கம்

முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள்  என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.

அவரது ஆன்மிக வீடு

திபெத்திய புத்தமதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இன்று 90வது பிறந்த நாள். பாரதத்தை நேசிக்கும் அவரை இந்நாளில் வணங்கி மகிழ்வோம்!

செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை

செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் தற்காலிகப் பிரிவான 370வது ஷரத்தை மோடி அரசு நீக்கியிருந்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு (11.12.2023) அளிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. ராம் மாதவ் எழுதியுள்ள கட்டுரை இது...

வாழும் சனாதனம்!- 16

திரு. ராம் மாதவ்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய  ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’  என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...