‘ஆபரேஷன் சிந்தூர்’ விடுக்கும் செய்தி

ஆபரேஷன் சிந்தூரின் உலகளாவிய செய்தி என்ன என்று,  ‘தினமணி’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையில் விளக்குகிறார் பாஜக மகளிரணியின் தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன்…

மக்களாட்சியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு?

தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனது எல்லையை மீறி செயல்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (2025 மே 16) உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய கடிதம் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.  ‘ஜனநாயக நாட்டில், மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டத்தைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் கடமை கொண்ட நீதித்துறை சட்ட நிறைவேற்றத்தை தானே கையில் எடுக்கலாமா?’ என்பதுதான் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளின் அடிநாதம்.  

மோதல் நின்றது நல்லது தான்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே யதார்த்தமானது என்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா. இது இவரது முகநூல் பதிவு….

படைவீரர்களின் தீரத்துக்கு தலைவணங்குகிறேன்!

எதிரி நாட்டை துவம்சம் செய்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை  குறித்தும், அதனை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விளக்கும் விதமாக, மே 12ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கமான தமிழாக்கம் இங்கே... பிரதமர் நிகழ்த்திய ஹிந்தி உரையின் ஆங்கில மொழியாக்கமும் கீழே உடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…

இந்தியப் படையின் குங்கும திலகம்!

பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.

பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்?

இந்தக் கட்டுரை மே 4-இல் -இந்தியாவின் பதிலடிக்கு முன் - வெளிவந்தது. பதிலடி தாமதம் ஏன் என்ற ஆதங்கம் இழையோடும் இக்கட்டுரை, பெருவாரியான இந்தியர்களின் மனநிலை மாறிவிட்டதையும் பதிவு செய்திருக்கிறது…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 3

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!

நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

நமது படைப்பிரிவுகளின் முழக்கங்கள்

அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் ”ஜெய் பஜ்ரங் பலி” என்று ராணுவ வீரர்கள் கோஷமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு சில சிக்யூலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புலம்பி இருந்தனர். அவர்களுக்காகவே இந்தப் பதிவு...

ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-2)….

ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-1)….

ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி,  அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர் கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.