ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?

தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...