பொன்மழைப் பாடல்கள்

ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம் இது. நன்றி: பொன்மழை- கவியரசு கண்ணதாசன் / கண்ணதாசன் பதிப்பகம்.

அவலச்சுமை

ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.

எது நமக்கு புத்தாண்டு?

ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

நினைவுச் சார்பின்மை

இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?

அன்பின் அன்னையும் ‘தறுதலை’ தந்தையும்

மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...

கவிதை எனது கர்மா

“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….

உருவகங்களின் ஊர்வலம் – 81

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தீபாவளி கொண்டாடுவோம்!

பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...

ஒளி வாழ்த்து

பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…

தீபாவளியாம் தீபாவளி!

பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ்,  குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…

உருவகங்களின் ஊர்வலம் – 80

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #80..

‘சங்க’ ஐந்திணை

விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின்  ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற  ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது.  இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’  என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…

அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?

சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….

வெற்றி மலர்ந்தது!

சென்னையில் 15.06.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் கவிஞர் புதுகை ச.பாரதி பாடிய கவிதை இது…