தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை அவதூறாகப் பேசிய திராவிட அறிவிலிகளுக்கு இங்கிதமாக பதில் அளித்திருக்கிறார், அவரது எள்ளுப்பேரன் திரு. நிரஞ்சன் பாரதி...
Category: பாரதி இலக்கியம்
பாரதி திருவாசகம்
மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள், அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோலப் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.
வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்
‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....
கர்மயோகி பாரதி
மகாகவி பாரதியைப் பற்றி எழுதுவதே ஒரு ஆனந்தம். அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பதும் அவற்றைப் பற்றி பிரலாபிப்பதும் அதைவிட ஆனந்தம். இதோ இங்கு மீண்டும் ஒரு ஆனந்தக் குளியல்... நடத்துபவர்: மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன்....
பாரதி புலவன் மட்டுமல்ல
மகாகவி பாரதியின் நினைவுதின (செப். 11) பதிவு இது.
சாகாதிருக்கும் வழி
மகாகவி பாரதியின் இறுதிக்கால நிகழ்வு ஒன்று குறித்த அரிய ஆய்வுக் கட்டுரை இது...
பாரதியின் இறுதிப் பேருரை
மகாகவி பாரதியின் இறுதிப் பேருரை நிகழ்ந்த இடம், ஈரோடு. அதுகுறித்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு. த.ஸ்டாலின் குணசேகரன் ’தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்
பாரதியியலில் மிகச்சிறந்த பங்காற்றி வருபவர் பேராசிரியர் திரு. ய.மணிகண்டன். அவரது பழைய கட்டுரை ஒன்று, மகாகவி பாரதியின் பிறந்த தினத்தை ஒட்டி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....
மகாகவி பாரதியின் வாழ்வில்…
மகாகவி பாரதியின் நினைவுதினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கைச் சுருக்கம் காலவரிசையில் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...
என் கணவர்
1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்’ என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை இது...
பொய்யோ மெய்யோ?
நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். ..
பாரதி தரிசனம்
மகாகவி பாரதி குறித்த தரிசனமாக கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று வடிவங்களில் எழுத்தாளர் திரு. பத்மன் எழுதியவை இங்கே பதிவாகின்றன. இவை விஜயபாரதம் பிரசுரத்தின் 2024 ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றுள்ளன...
ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2
சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி. அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...
ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1
சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி. அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….
லால்- பால்- பால்
மகாகவி பாரதி நம்முடைய நாட்டின் பெருமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட பல பெரியோர்கள் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். நாம் ஏன் பண்டைய பெரியோர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் தருகிறார். அது .... “அறிவுடையோரையும், லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப் போகும்”.