மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-4...
Category: கருவூலம்
புதுவையில் பூத்த யோகமலர் – 3
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-3...
மகாத்மாவின் இறுதிகாலத் தடுமாற்றம்
பிரிவினைக்கு வழிவகுத்த 'சூழ்நிலைகளை' உருவாக்குவதில் காந்திக்கு இருந்த பங்களிப்பில் இருந்து அவர் முழுவதுமாக நழுவி விட முடியாது. ஆனால் அவர் மட்டுமே அதற்கு காரணமென பொறுப்பாக்க முடியுமா? கோட்சே அப்படித்தான் நினைத்தான். ஆனால் தேசம் அப்படி நினைக்கவில்லை.... திரு. ராம் மாதவ் எழுதுகிறார்...
புதுவையில் பூத்த யோக மலர் – 2
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-2...
கசாப்புக் கடைக்காரனின் மனைவி
சில சமயம், எழுத்தே ஆயுதமாக மாறும் அபாயத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது அபாயம் தானா? அல்லது, எழுத்தை ஆயுதமாக்கியவரின் மனக்குமுறலா? காந்தியத்தை நாற்சந்தியில் நிறுத்தி தர்க்கரீதியான கேள்வி எழுப்புகிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்... படியுங்கள், வரலாற்றை நினைவுகூருங்கள்!
புதுவையில் பூத்த யோகமலர் – 1
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார்.
21-ஆம் நூற்றாண்டில் காந்தி
காந்திய சிந்தனையாளர் அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் எழுதிய அற்புதமான கட்டுரை, காந்திஜி நினைவுநாளை ஒட்டி இங்கு வெளியாகிறது...
இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை!
‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபவர்கானந்த மகராஜ் அவர்களின் கட்டுரை, தேசிய இளைஞர் தினத்தையொட்டி (ஜன. 12), இங்கே இடம்பெறுகிறது…
வந்தே மாதரம்- மூலப் பாடலின் முழு வடிவம்
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘வந்தே மாதரம்’ - முழுமையான மூலப் பாடலின் தமிழ் உச்சரிப்பு வடிவம் இது…
காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் அவர்களின் காந்தியம் குறித்த எளிய, இனிய கட்டுரை இது...
குறிஞ்சி மலர்- தொகுப்பு
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. நமது தளத்தில் தொடர்ந்து வெளியான இந்தப் புதினம் இங்கே வரிசைக் கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...
குறிஞ்சி மலர்- முடிவுரை
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெற்றுள்ளது. இது புதினத்தின் முடிவில் திரு. நா.பா. எழுதிய முடிவுரை...
குறிஞ்சி மலர் – 37
நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது (நிறைவு) அத்தியாயம்- 37.
குறிஞ்சி மலர் – 36
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 36.
குறிஞ்சி மலர் – 35
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 35.