காதுள்ளவர்கள் கேட்கட்டும்!

கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் அனுபவம், கவிஞர் திரு. லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் அனுபவப் பதிவில் தெறிக்கிறது. அவரது அறிவுரையை காதுள்ளவர்கள் கேட்கட்டும்!