என்னை உருவாக்கிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி துணை ஜனாதிபதி மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை இது.

தென்மாவட்டங்கள் வளம் பெற… நூல் அறிமுகம்

50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் 60 ஆண்டுகளுக்கு மேலாக தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் முதுகெலும்புப் பிரச்சினையான செண்பகவல்லி அணையை சரி செய்வதற்கு தாமதப்படுத்தும்  தமிழக அரசின் அலட்சியப்போக்கினை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

கரூர் துயரம்: ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:

நாம் எங்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறதா?

தமிழகத்தின் சமகால இந்துத்துவ சிந்தனையாளர்களில் முதன்மையானவர் திரு. அரவிந்தன் நீலகண்டன், அவரது முகநூல் பதிவு இங்கே முக்கியமான கட்டுரையாகப் பதிவாகிறது…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்

ஆர்.எஸ்.எஸ். நூஏற்றாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

கரூர் கொடூரம்: எழுத்தாளர் என்ற பெயரில் ஒருசார்பு அறிக்கை

கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அவர்களின் சாயத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால், அதனை இங்கு பதிவு செய்கிறோம்…. இந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் கண்டித்திருக்கிறது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் வெளியிட உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு: சிறப்பு நாணயம், அஞ்சல்தலை வெளியீடு

  தில்லியில் 01.10.2025 அன்று நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அஞ்சல்தலை, ரூ. 100  நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்....

ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனைப் பாடலும் விளக்கமும்

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரி செயல்பாடு ஷாகா என்னும் கூடுதல். அதில் பாடப்படும் பிரார்த்தனைப் பாடல் இங்கே விளக்கத்துடன் கொடுக்கப்படுகிறது…

ஆர்.எஸ்.எஸ்.: ஓர் எளிய அறிமுகம்

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இன்று நூற்றாண்டு காண்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்று, அறிவிலிகளுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துகிறார் திரு. முரளி சீதாராமன்….

குறிஞ்சி மலர்- தொகுப்பு

தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர்,  1960-இல் வெளியான  தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. நமது தளத்தில் தொடர்ந்து வெளியான இந்தப் புதினம் இங்கே வரிசைக் கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...