துணை ஜனாதிபதியாகும் தமிழர்!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும்  திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.

குறிஞ்சி மலர் – 18

தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர்,  1960-இல் வெளியான  தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 18.