-ஆசிரியர் குழு
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது.
பிரக்ஞா பிரவாஹ் (தேசிய சிந்தனைப் பேரவை) தென்பாரத அமைப்புச் செயலாளர் திரு. சு. விஸ்வநாதன், ஆர்எஸ்எஸ் திருப்பூர் கோட்ட பிரசார செயலாளர் திரு. ராஜராஜன்
*
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திரு. ராஜேஷ், விளம்பர நிறுவன உரிமையாளர் திரு. குமரகுரு.
*
பாஜக மாநில துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி, உடன் தே.சி.பே. திருப்பூர் நிர்வாகி பார்த்தசாரதி
*
சம்ஸ்கிருத பாரதியின் தென்பாரத மக்கள் தொடர்பு செயலாளர் ஸ்ரீ அனந்த கல்யாணகிருஷ்ணன், தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் ஸ்ரீ சுரேஷ்,
*
இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத். உடன் இதிகாச சங்கலன் சமிதியின் கோவை மண்டலப் பொறுப்பாளர் திரு. ரவிகுமார்.
*
தே.சி.பேரவை திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் திரு. கொங்கு ராமகிருஷ்ணன்.
*
ஆர். எஸ். எஸ். கோவை மாநகர நிர்வாகி திரு. சுனில், உடன் தே.சி.பே. கோவை நிர்வாகிகள்.
*
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் திரு. எம்.பி. ராமகிருஷ்ணன், பேராசிரியர் விஜயராகவன்.
*
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ. பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனப் புலவர் திரு. செந்தாமரைக்கண்ணன்.
*
கோவை சேக்கிழார் மையத்தின் நிர்வாகி திரு. சிவசுப்பிரமணியம்
*
கோவை எழுத்தாளர் திரு. கந்தசாமி
*
சிறுவாணி வாசகர் மையத்தின் நிறுவனர் திரு. ஜி.ஆர்.பிரகாஷ், எழுத்தாளர் கோவை ஆனந்த்.
*
கவிஞர் லட்சுமி மணிவண்ணன், பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் காந்தியவேந்தன்
One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்- 5”