பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-2
Month: February 2025
ஈசனான எந்தை – 1
பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவர் மரைது இன்றுடன் (பிப். 12) ஒரு மாதம் நிறைகிறது. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....
தேவை சுயபரிசோதனை…
காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்படும் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிராமணர்களில் ஒரு தரப்பினருக்கு குலகுரு. அவர், தமது சமூகத்தினருக்கு அளித்த அறிவுரை இது. இதுபோன்ற சுயபரிசோதனை தான் நமது இன்றைய தேவை…
வழிபாட்டில் குழப்பம் விளைவிக்கும் வீணர்கள்
தமிழகத்தில் ஹிந்துகக்ளைப் பிளவுபடுத்த பலவிதமான உபாயங்கள் நாத்திகக் கூட்டத்தால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, வழிபாட்டில் ஜாதி அரசியலை நுழைத்து குழப்பம் விளைவிப்பது. அது தொடர்பாக விழிப்பூட்டும் பதிவு இது…
நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகின்றன. இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான திரு. அர்ஜுன் சம்பத் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது....
ஔவை காட்டும் கற்பும் கல்வியும்
கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல் நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு.
ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு. ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் திரு. ஜடாயு எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி
பொதுவுடைமைத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது….
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறப் பட்டிருப்பதாவது:
தமிழகத்தின் சநாதன பாட்டி ஔவையார்
தமிழின் மூதன்னை ஔவையார் குறித்த இனிய கட்டுரை இது. தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....
சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா
சூப்பர் கம்ப்யூட்டர்களே எதிர்கால தொழில்நுட்ப உலகை ஆளப் போகின்றன. இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை....
செயற்கை நுண்ணறிவு: பெரும் பாய்ச்சல் தேவை
செயற்கை நுண்ணறிவுத் துறையிலும், சூப்பர் கம்ப்யூட்டர் துறையிலும் இந்தியா இன்னமும் வேகமாக வளர்ந்தாக வேண்டும் என்கிறார் திரு. ராம் மாதவ். தில்லியில் உள்ள ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் தலைவரான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
அகத்தியர்: ஒருமைப்பாட்டின் அடையாளம்
“முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. தமிழின் பெருமை மிகு சின்னம் அகத்தியர் என்கிறார் எழுத்தாளர் திருமதி ஜோதிலட்சுமி. தினமணியில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.