மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ.ஐ.யின் குறுக்கீடு ஓர் அபாயம்!

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய  ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

முஸ்லிம்  ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?

முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர்  ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...

தர்மம்தான் ஜெயிக்கும்! நேர்காணல்: இல.கணேசன்

நேற்று (15.08.2025) காலமான திரு. இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் ஆர்,எஸ்.எஸ்., பா.ஜ.க. வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர். 2018இல் ‘வலம்’ மாத இதழுக்கு அவர் அளித்த பிரசுரமாகாத நேர்காணல் இது. அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நேர்காணலில் இருப்பதால், இதனை முழுமையாக இங்கே வெளியிடுகிறோம்….

இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…

பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....

வாட்ஸ்ஆப் வரலாறு பெருகக் காரணம் என்ன?

‘பட்டுப் பாதை’  என்று பள்ளி பாடநூல்களில் படித்திருக்கிறோம். அது சீனா உலகத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்படுத்திய தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பொய் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். இவர் பிரிட்டிஷ் வரலாற்றாளர். பல நூல்களை எழுதி உள்ளார். பட்டுப்பாதை என்ற பொய்க்கு மாறாக இந்தியாவின் கடல்வழி உலக வர்த்தகப் பாதை ஒன்று இருந்தது.  ‘தங்கத் தடம்’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இந்த உண்மைக்கு (இந்தியாவின் கடல்வழிப் பாதைக்கு) ஆதாரங்கள் உலகமெங்கும் கிடைத்து வருகின்றன. அதைப்பற்றிப் பேசுகிறது இவரது அண்மை (செப்டம்பர் 2024-இல் வெளிவந்த) நூலான  ‘தங்கத்தடம்’ (Golden Road) . அதை ஒட்டி அவரது நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (நேர்காணல்: தேவ்யானி ஒனியல்) வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.

ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி இந்த விஜயதசமியுடன் 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இந்த நாட்டின் சமூக, அரசியல் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்த்திய அமைப்பு என்ற அடிப்படையில், விஜயதசமியை ஒட்டி,  அதன் தேசிய துணை பொதுச் செயலாளர் (சஹ சர் கார்யவாஹ்) பொறுப்பில் இருக்கும் திரு. கிருஷ்ண கோபால் அவர்களின் நேர்காணல் இங்கே அளிக்கப்படுகிறது.

பூரண அகிம்சை அறத்துக்கு எதிரானது, அது ஒரு பாவம்

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ 1965 தீபாவளிச் சிறப்பிதழில், புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான வீர சாவர்க்கரின் நேர்காணல் வெளியாகி உள்ளது. நமது சரித்திரத் தேர்ச்சிக்காக, அந்த நேர்காணலின் தமிழ் வடிவம் இங்கு வெளியாகிறது....