படைவீரர்களின் தீரத்துக்கு தலைவணங்குகிறேன்!

எதிரி நாட்டை துவம்சம் செய்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை  குறித்தும், அதனை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விளக்கும் விதமாக, மே 12ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கமான தமிழாக்கம் இங்கே... பிரதமர் நிகழ்த்திய ஹிந்தி உரையின் ஆங்கில மொழியாக்கமும் கீழே உடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்!

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இங்கே…

PM Modiji’s Speech at Sri Ramkrishna Math, Chennai

PM’s address at 125th Anniversary celebrations of Shri Ramakrishna Math in Mylapore, today (08.04.2023)...

அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!

2012,  ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய  கட்டுரை இது...