பாரதியின் ஞானப்பாடல்- 10

இக்கவிதை நாத்திகக் கவிதை போல தோற்ற மயக்கம் தருவது; உண்மையில் வேதாந்தத்தின் தெள்ளிய விளக்கமாக அமைந்த அரும்பெரும் கவிதை இது. அறிவே தெய்வம் என்பது, பிரம்மவாதிகளின் கொள்கை. அது ஈசனை விலக்கவில்லை; ஞான வடிவானாவன் ஈசன் என்கிறது...

பாரதியின் ஞானப்பாடல்- 9

இக்கவிதையும் மாயையைப் பழிக்கும் வீரக் கவிதை!

பாரதியின் ஞானப்பாடல்- 8

“நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பிரதிபலிக்கும் கவிதை இது..

பாரதியின் ஞானப்பாடல்- 7

யமபயமே அச்சங்களில் முதன்மையானது. அதனையே எள்ளி நகையாடும் கவிதை இது. மரண அச்சம் அற்றவர்களுக்கே விடுதலை சித்தியாகிறது. எனவே தான் நாட்டின் விடுதலையை நாடிய பாரதி காலனை இக்கவிதையில் மிரட்டுகிறார்...

பாரதியின் ஞானப்பாடல் – 6

“மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?” என்ற அற்புதமான மந்திரச் சொற்கள் அடங்கிய கவிதை இது...

பாரதியின் ஞானப்பாடல்- 5

தமிழ்த் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்த கவிதை இது....

பாரதியின் ஞானப்பாடல் – 4

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 4வது கவிதையும் விடுதலையையே வேண்டுகிறது. இது பூவுலகில் பேசப்படும் சாதாரண விடுதலையல்ல; ஆன்மிகம் சார்ந்த ஆன்ம விடுதலை…

பாரதியின் ஞானப்பாடல் – 3

சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடயது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி.

பாரதியின் ஞானப்பாடல் – 2

”காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்      கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று முழஙிய அற்புதச் சொற்றொடர் அமைந்த மகாகவியின் பாடல், அவரது ஞானப்பாடல்களில் இரண்டாவதான இக்கவிதையில் இருக்கிறது...

பாரதியின் ஞானப் பாடல்- 1

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் முதலாவது கவிதை இது. ஞானயோகத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக இவை விளங்குவதால் தனியே தொகுக்கப்பட்டுள்ளன...