ஆபரேஷன் சிந்தூரின் உலகளாவிய செய்தி என்ன என்று, ‘தினமணி’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையில் விளக்குகிறார் பாஜக மகளிரணியின் தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன்…
Tag: ஆபரேஷன் சிந்தூர்
மோதல் நின்றது நல்லது தான்
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே யதார்த்தமானது என்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா. இது இவரது முகநூல் பதிவு….
படைவீரர்களின் தீரத்துக்கு தலைவணங்குகிறேன்!
எதிரி நாட்டை துவம்சம் செய்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்தும், அதனை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விளக்கும் விதமாக, மே 12ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கமான தமிழாக்கம் இங்கே... பிரதமர் நிகழ்த்திய ஹிந்தி உரையின் ஆங்கில மொழியாக்கமும் கீழே உடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…
இந்தியப் படையின் குங்கும திலகம்!
பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.