சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….
Tag: ஆபரேஷன் சிந்தூர்
வெற்றி மலர்ந்தது!
சென்னையில் 15.06.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் கவிஞர் புதுகை ச.பாரதி பாடிய கவிதை இது…
சிந்தூர் போற்றி!
சென்னையில் 15.06.2025இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில் எழுத்தாளர் திரு. பத்மன் பாடிய கவிதை…
வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும்!
சென்னையில் மே 15இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி கவிஞர் திரு. சுரேஜமீ பாடிய கவிதை இது...
சிவன்கண் கோபச் சிந்தூரம்
ஆபரேஷன் சிந்தூரைப் பெருவெற்றி ஆக்கிய படைவீரர்களை வாழ்த்தும் விதமாக சென்னை படைப்பாளர்கள் சங்கமம் ஜூன் 15இல் நடத்திய நிகழ்வின் கவியரங்கில் கவிஞர் விவேக்பாரதி வாசித்த கவிதை இது...
வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ்
திருநெல்வேலியில் ஜூன் 17இல் நடைபெறும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே...
சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
சென்னையில் 15.06.2025 அன்று நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ குறித்த செய்தித் தொகுப்பு இது....
கோவை படைப்பாளர்கள் சங்கமம்- செய்திகள்
கோவையில் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் பதிவு இது....
ஆபரேஷன் சிந்தூர் – இரு பதிவுகள்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…
குங்குமத் திலக போர்ப் பரணி -2
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் ‘எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில், ஈரோடு பாரதி இலக்கிய முற்றம் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. அரங்க. சுப்பிரமணியம் வாசித்த கவிதை இது…
வீர சிந்தூர போர்ப் பரணி
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் "எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா தலைமையேற்று வாசித்த கவிதை இது…
தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.
படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…