தமிழ் தேசியமும் இந்திய தேசியமும்

‘தமிழ் மொழி நமது மூச்சாகும், பாரதம் எமது உடலாகும், தர்மம் என்றும் உயிராகும்' என்கிற கருத்துக்கள் வழி நின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் தமிழையும் காத்து நின்று, பாரதத்தின் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். தமிழ்த் தேசியம் வேறு, இந்து தேசியம் வேறல்ல. இந்து தேசியம் என்பது தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்து தேசியம் ஆகும்.

அம்பேத்கரும் ஈவெராவும்

சட்ட மேதை அம்பேத்கரையும் குதர்க்கவாதி ஈவெராவையும் ஒப்பிடுவதே தவறு தான். ஆனால், சிலருக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, இந்த ஆய்வை மேற்கொள்கிறார் இந்து மக்களி கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத். இக்கட்டுரை தினமணியில் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-2

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -2...

நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகின்றன. இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான திரு. அர்ஜுன் சம்பத் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது....

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…