பிணக்கு

இல்லறம் என்பது நல்லறம்.... இரு மனம் இணைவதே இல்வாழ்க்கை.... தம்பதியரிடையே நம்பிக்கை குலையக் கூடாது.... விளையாட்டிற்கும் கூட பொய் சொல்லக் கூடாது... இவற்றையெல்லாம் போதனையாகச் சொல்ல வேண்டியதில்லை; ஒரு சிறுகதையாகவும் எழுதலாம். 1958இல் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை -அல்ல அற்புதமான பாடம் - இது.

விவேகானந்தர் எனும் சித்த புருஷர்!

திரு.  இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர்;  திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;  ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய “மாத்தி யோசி” தொடர், பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார். பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழில் இவர் எழுதிய கட்டுரை இது...

ரமண மகரிஷியும் சுவாமி விவேகானந்தரும்

ஸ்ரீ. எஸ்.ராமன்,  சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண  மகரிஷியின் பக்தர். விவேகானந்தம் 15.காம் இனையதளத்தில் இவர் எழுதிய இனிய கட்டுரை இங்கு மீள்பிரசுரம் ஆகிறது.

எனது சுதந்திர தினச் செய்தி

மகரிஷி அரவிந்தர் அளித்த கீழ்க்கண்ட செய்தி, அகில இந்திய வானொலியில் ஆகஸ்ட் 14, 1947 அன்று ஒலிபரப்பப்பட்டதாகும்.

கிழக்கிலிருந்து மீண்டும் ஒரு ஒளிக்கீற்று

விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது....

கல்வி :இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு…

அரசுப் பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. ஆதலையூர் த.சூரியகுமார் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதியுள்ள கட்டுரை இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

சுவாமி விவேகானந்தர் குறித்து பத்திரிகையாளர் திரு. நீதிராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

சுவாமிஜியின் சுதந்திர தாகம்!

பத்திரிகையாளர் திரு. நெல்லை விவேகநந்தா, சுவாமி விவேகானந்தர் குறித்து 2014இல் எழுதிய கட்டுரை இது...

விவேகானந்தர் – 25

பத்திரிகையாளர் திரு. ப.திருமாவேலன் எழுதிய இக்கட்டுரை ஆனந்தவிகடன் இதழில் (2013) வெளியானது. சுவாமி விவேகானந்தரின் 25 அம்சங்களை இக்கட்டுரையில் தொகுத்திருக்கிறார்....

அக்னிப் புயல்

சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. கிருஷ்ணாவின் இனிய கட்டுரை இது...

இளைய பாரதத்தின் சூரியன்

பத்திரிகையாளர் திரு. எஸ்.ஆர். செந்தில்குமாரின், சுவாமி விவேகானந்தர் குறித்த சுருக்கமான, இனிய கட்டுரை இது...

ஒரு கதையும் நான்கு கட்டுரைகளும்…

பத்திரிகையாளர் திரு. எல்.முருகராஜ், சுவாமி விவேகானந்தர் குறித்து 2014-இல் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!

சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளர் திரு. டி.ஐ.அரவிந்தனின் கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...