பாரதி தரிசனம்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. பத்மன் எழுதியுள்ள நூல் ‘தத்துவ தரிசனம்’. இந்நூலின் ஒரு அத்தியாயம் மகாகவி பாரதி என்னும் அமிழ்தில் திளைக்கிறது. இதோ அந்த அத்தியாயம்…