குறி சாரும் வரை…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு (1919) உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரி சர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ டையரை பிரிட்டன் தலைநகர் லண்டனிலேயே சுட்டுக் கொன்ற (1940) வீர இளைஞன் சர்தார் உதம் சிங் பற்றி நமது வரலாற்று பாடப் புத்தகத்தில் இருக்கிறதா?