ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...
Day: August 9, 2025
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!
மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும், என்னவென்று சொல்ல?