கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-1

-ஆசிரியர் குழு

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -1...

படைப்பாளர்கள் கலந்துரையாடலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி அவர்களின் உரை…

$$$

படைப்பாளர்கள் கலந்துரையாடலில், கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் உரை…

$$$

படைப்பாளர்கள் கலந்துரையாடலில், பேரூர் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு ஆற்றிய உரை…

$$$

Leave a comment