இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள்.
Day: January 28, 2024
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 5
பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது....