இஸ்ரேலின் ரமத்கானில் உள்ள பார் - இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருப்பவர் லாரன் தகன் ஆமோஸ். அண்மையில் இஸ்ரேல் சென்றுவந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேவை, காரணம், இருதரப்பு உறவுகள் குறித்து மிகவும் நுணுக்கமாக இக்கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு இஸ்ரேலியரின் பார்வையில் நமது பிரதமரின் விஜயம் விரிகிறது…