தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!

பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.

பிகார் தேர்தல்: சில பார்வைகள்

பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...

தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியின் கருவியா?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே சமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. இது தொடர்பாக ஒரு தமிழ் நாளிதழ் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் எடுத்த பேட்டி இங்கு மீள்பதிவாகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சில தகவல்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…