இலக்கிய தீபாவளி!

பொருள் புதிது- தீபாவளி மலரின் மூன்றாம் இதழ், அமுத சுரபி மாத இதழின் ஆசிரியரின் தீபாவளி மலர் பற்றிய இனிய கட்டுரையின் மீள்பதிவு…

ஆன்மிகத்தில் தோய்ந்த மகான் வ.வே.சு. ஐயர்!

தமிழகம் மறக்கக் கூடாத புரட்சியாளர் வ.வே.சு. ஐயர். அவரைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதிய பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

பட்டினத்தாரின் தனிப் பாடல்கள்

தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு. 

வெற்றிகரமான வாழ்க்கைக்கு விவேக வழி!

ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துக்களை நிறுவுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. மிகச் சிறந்த உளவியல் நிபுணரும் கூட.

மகாகவியும் ஆன்மிகமும்

அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள்.  ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன. 

ஆடிப் பெருக்கும் அன்னை வழிபாடும்!

ஆடிப் பதினெட்டன்று சப்த கன்னிகைகளை வழிபடுவது புண்ணியம் தரும். `பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி` ஆகிய தேவதைகள் சப்த கன்னிகளாகப் போற்றப் படுகிறார்கள். பல கோயில்களில் சப்த கன்னிகைகளுக்கு சன்னிதிகள் இருக்கின்றன.

புகழையும் துறந்த துறவி

மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...