வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-3

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-3)

அதிகாரவர்க்கத்தின் பிடியில் நீதித்துறை?

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன் அவர்களின் குரல்  தனிக்குரலாக, அறத்தின் குரலாக ஒலிக்கிறது. இதோ அந்தக் குரல்…

சுதந்திர தினச் செய்தி

‘சூல்’ என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது (2019) பெற்றவர் கரிசல் நில எழுத்தாளர் திரு. சோ.தர்மன். அவரது முகநூல் பதிவு இங்கே சுதந்திர தினச் செய்தியாக மலர்ந்திருக்கிறது...