குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

உண்மையான சமூக சீர்திருத்தவாதி

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர்  எழுதிய கட்டுரை இது.  

சிறப்புடை ஒருமை

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில் இதழாளர் திரு. பத்மன் எழுதிய கட்டுரை இது. அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? படியுங்கள், புரியும்….

துறவும் சமூகநீதியும்

எழுத்தாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் அண்மையில் எழுதியுள்ள இக்கட்டுரை, மிகவும் அற்புதமான சிந்தனைக் கீற்று. நமது வாசகர்களுக்காக இது நன்றியுடன் மீள்பதிவாகிறது…

சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிக்கு வாழ்த்துகள்!

அக்‌ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…

ஹிந்து மக்களின் தினசரிக் கடமை 

கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும். 

ஹிந்துக்களுக்கு ரோஷம் வருமா?

சைவ, வைணவ சமயச் சின்னங்களை கேவலமாகப் பேசிய மாநில அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய கழிசடைகளுக்கு தண்டனை கொடுத்த சத்தி நாயனாரை நினைவு படுத்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

பெயர் விளங்கப் பேசும் தெய்வம்

சங்கரகோவிலில் உள்ள வேலப்ப தேசிகர் ஜீவ சமாதி குறித்த அரிய கட்டுரை இது...

சைவமும் வைணவமும் ஒரு மரத்தின் இரு கிளைகள்

 பாரதத்தின் ஆன்மிக சக்திக்கு ஆதாரமாக விளங்குபவை சைவம், வைணவம் என்ற இரு வைதீக வழிபாட்டு முறைகளே. இவையே தொகுக்கப்பட்டு இன்றைய ஹிந்து மதமாகத் திகழ்கின்றன. இவை இரண்டும் பார்ட்வைக்கு வேறுபட்டுத் தெரிந்தாலும், இரண்டும் ஒப்புமையுடைவை; ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்.

கருணைமிகு கருவையம்பதி

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள  ‘கரிவலம்வந்தநல்லூரில்’ தொல்லியல் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்தப் புராதன ஊர் குறித்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதில் மகிழ்கிறோம்….

ஹிந்துக்களின் உயிர்ப்பு எது? -2

சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு. கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்... இது கட்டுரையின் இறுதிப் பகுதி….

ஹிந்துக்களின் உயிர்ப்பு எது? -1

சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்...

வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்

மூத்த பத்திரிகையாளர் திரு. ‘திராவிட மாயை’ சுப்பு, அல்பத்தனமாக மோதிக்கொண்டு சிறுமைப்படும் ஹிந்து சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இந்தச் சிறு பதிவில்… அவரது முகநூல் பதிவு இது…

மாதவத்தோர்  தரிசித்த  தலங்கள்- 4

சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் நான்காம் (நிறைவு) பகுதி இது… (சித்திரை மாதம்  புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்) 

மாதவத்தோர்  தரிசித்த  தலங்கள்- 3

சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் மூன்றாம் பகுதி இது… (சித்திரை மாதம்  புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)