கோவை புத்தகக் கண்காட்சிக்கு வாருங்கள்….

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது. நமது அரங்கின் எண்: 318.

கோவை புத்தகக் கண்காட்சியில் படைப்பாளர்கள் சங்கமம்…

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது.

சென்னை படைப்பாளர்கள் சங்கமம்: ஆர்கனைசர் செய்தி

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (18.06.2025) இல், சென்னையில் ஜூன் 15இல் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. செய்தியாளர்: திரு. டி.எஸ்.வெங்கடேசன். அச்செய்தி இங்கே...

மாவீரன் பலிதானமான மண்ணில்….

ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....

நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்

நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...

வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ்

திருநெல்வேலியில் ஜூன் 17இல் நடைபெறும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே...

சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…

படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்

சென்னையில் 15.06.2025 அன்று நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ குறித்த செய்தித் தொகுப்பு இது....

சென்னை படைப்பாளர்கள் சங்கம அழைப்பிதழ்

சென்னையில் ஜூன் 15இல் நடைபெறும் படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே....

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- செய்திகள்

கோவையில் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் பதிவு இது....

கோவை படைப்பாளர்கள் சங்கமம்: ஆல்பம்

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே ஆவணப் பதிவாக தொகுக்கப்பட்டுள்ளன...

தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.

படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள்  ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…

கோவையில் படைப்பாளர்கள் சங்கமம்

‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த நடவடிக்கையில் வெற்றி சாகசம் படைத்த நமது படைவீரர்களைப் பாராட்டும் விதமாக, கோவையில் இன்று மாலை படைப்பாளர்கள் சங்கமத்தின் சார்பில் நன்றி நவிலும் விழா நடை பெறுகிறது. அது தொடர்பான அழைப்பிதழ் இங்கே...