திருப்பரங்குன்றம் திருக்கோயில் போராட்டம் குறித்த செய்திகள், நீதிமன்ற நிகழ்வுகள், பக்தர்களின் மாநாடு, பிரபலங்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றின் தொகுப்பு இது...
Day: December 26, 2025
நம்பிக்கைக் கீற்று அடல் பிகாரி வாஜ்பாய்
பன்முக ஆளுமையான வாஜ்பாயைப்போன்று இன்னொரு தலைவரைக் காண்பது அரிது! எல்லோராலும் மதிக்கப்பட்ட அவர் ஒரு புனிதமான ஆன்மா! இந்தியப் பண்பாட்டின் வெளிப்பாடு! 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நெருங்கிய நண்பராகவும் சக பயணியாகவும் இருந்த திரு.அத்வானி அவர்கள் சொல்லியிருப்பது போல 'வாஜ்பாய் - விதியால் உண்டாக்கப்பட்ட மனிதர்!'