கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள் மூவர். சென்ற நூற்றாண்டில் முடிசூடா மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கோடிடுவதே இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.