தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 27.
Day: September 19, 2025
வருவாள் செண்பகவல்லித் தாய்! (பகுதி 3)
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது மூன்றாம் பகுதி...