ராமாயணமும் தமிழகமும் 

ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு,  ராமபிரான் வாழ்ந்த காலத்தில்  இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும்.  இதனை  அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது.