-ஆசிரியர் குழு
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்தோர் குறித்த பதிவு இது.
புத்தகத் திருவிழாவில் அரஙு அமைத்ததற்காக, படைப்பாளர்கள் சங்கம நிர்வாகிகளை கௌரவிக்கும் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் (ஓய்வு) திரு. விஜயராகவன்.
*
ஆர்.எஸ்.எஸ். தென் பாரத மக்கள் தொடர்பு செயலாளர் திரு. ராம.ராஜசேகர், தென்பாரத பிரசார செயலாளர் திரு. ஸ்ரீராம், கோவை கோட்ட அமைப்பாளர் திரு. அஜய் கோஷ்.
*
பாஜக மாநிலப் பொருளாளர் திரு. எஸ்.ஆர்.சேகர்.
*
தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம்
*
செங்குந்த மஹாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராஜ்.
*
கிருஷ்ணகிரி சக்தி பீடாதிபதி வசந்த் விஜய்ஜி மஹராஜ்.
*
பாலிடெக்னிக் சகாக்கள் திரு. செல்வகுமார், திரு, அருணகிரி ஆகியோருடன் திரு. வ.மு.முரளி
*
திருப்பூர் கவிஞர் முத்துபாரதி
*
ஆர்எஸ்எஸ் குடும்ப பிரபோதன் பொறுப்பாளர் திரு. கிருஷ்ண. முத்துசாமி, ராஷ்ட்ர சேவிகா சமிதி தென் தமிழக நிர்வாகி ஸ்ரீ பி.அகிலா
*
ஆபரேஷன் சிந்தூர் குறித்த கவிஞர் அரங்க சுப்பிரமணியம் அவர்களின் கவிதை மடலை வழங்குகிறார் பேரா. விஜயராகவன்.
*
தினமணி முன்னாள் சகா திரு ரகுநாதன் குடும்பத்துடன்.
*
மனைவியுடன் வங்கி ஊழியர் சூலூர் திரு. ஜெகதீசன், மற்றும் வடசித்தூர் தோழர் திரு. ராஜாமணி
*
வாழ்வியல் பயிற்சியாளர் திரு. ஸ்ரீ சசிகுமார், உடன், சஹகார் பாரதி மாநில நிர்வாகி திரு. ரவிகுலதிலகன்.
$$$
One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்- 6”