ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய அரிய நூல்கள்…

ஜூலை 18 முதல் 28 ஆம் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு 318 இல் காட்சிப் படுத்தப்படும் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் புத்தகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் இது...