-ஆசிரியர் குழு

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அரங்கு அமைகிறது. நமது அரங்கின் எண்: 318.
கீழ்க்கண்ட பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் இங்கு கிடைக்கும்:
1. ரேர் பப்ளிகேஷன்ஸ்
2. விஜயபாரதம் பிரசுரம்
3. அல்லயன்ஸ் பதிப்பகம்
4. சுவாசம் பதிப்பகம்
5. தடாகமலர் பதிப்பகம்
6. பசுத்தாய் பதிப்பகம்
7. ஒரே நாடு பதிப்பகம்
மற்றும் சில பதிப்பகங்கள்.
மேலும், தேசிய சிந்தனை மிகுந்த கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் நூல்களும் இங்கு கிடைக்கும்.
1. சோ ராமசாமி
2. எஸ்.குருமூர்த்தி
3. திராவிட மாயை சுப்பு
4. பத்மன்
5. ம.வெங்கடேசன்
6. பி.ஆர்.மகாதேவன்
7. ஜெயஸ்ரீ சாரநாதன்
8. அரவிந்தன் நீலகண்டன்
9. கவிஞர் அரங்க. சுப்பிரமணியம்
10. இயகோகா சுப்பிரமணியம்
11. ஆனந்த் ராமசாமி
12. வ.மு.முரளி
13. கவிஞர் தில்லை வேந்தன்
14. கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
15. கவிஞர் ரவி சுப்பிரமணியம்
16. அ.பொ.இருங்கோவேள்
17. ஹரன் பிரசன்னா
18. காம்கேர் கே.புவனேஸ்வரி
19. சத்தியம் பிரியன்
20. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் பிரகாஷ்
21.எஸ். ஆரோக்கியசாமி
22. ஜோதி ஜி
23. ஜனனி ரமேஷ்
மற்றும் பலர்.
‘படைப்பாளர்கள் சங்கமங்களில்’ பங்கேற்ற பல எழுத்தாளர்களின் நூல்களும் இந்த அரங்கில் கிடைக்கும்.
இந்த அரங்கில் தமது நூல்களை அறிமுகப்படுத்த விரும்பும் தோழர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
திரு. சுப்பு : 98842 71376
வ.மு.முரளி: 99526 79126
#கோயம்புத்தூர்_புத்தகத்_திருவிழா_2025
$$$