கோவை புத்தகக் கண்காட்சியில் படைப்பாளர்கள் சங்கமம்…

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது.