தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...
Day: June 29, 2025
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 6
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….