எதிரி நாட்டை துவம்சம் செய்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்தும், அதனை திடீரென நிறுத்த வேண்டிய சூழல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விளக்கும் விதமாக, மே 12ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கமான தமிழாக்கம் இங்கே... பிரதமர் நிகழ்த்திய ஹிந்தி உரையின் ஆங்கில மொழியாக்கமும் கீழே உடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Day: May 13, 2025
பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…