குலசேகர ஆழ்வார் தாம் இயற்றிய பெருமாள் திருமொழியில், 11 பாசுரங்களில் உத்தரகாண்டத்தை உள்ளடக்கிய ராமாயணத்தைக் கூறியுள்ளார். அது பத்தாம் திருமொழியாக உள்ளது. (நாலாயிர திவ்யப் பிரபந்தம்- முதலாயிரம்: 741- 751 / பெருமாள் திருமொழி- 10). இப்பாடல்களில், அயோத்தி மாநகரின் சிறப்பைக் கூறுவதில் தொடங்கி ராம அவதாரம் பூரணம் பெறும்போது அனைவருடனும் வைகுண்டத்துக்கு மீண்டது வரை குலசேகரர் பாடியுள்ளார்.
Day: January 20, 2024
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6இ
உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது ஆறாம் பகுதியின் தொடர்ச்சி-2...