பட்டியல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் பங்கு கேட்டு, மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் அரசியல்ரீதியாக நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்பதை விளக்கி, ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிபோகக் கூடாது என்று வலியுறுத்துகிறது, இக்கட்டுரை. ஆந்திர பிரதேசத்தில் இயங்கும் ‘எஸ்.சி., எஸ்.டி. ஹக்குல சம்க்ஷேம வேதிகா’ வெளியிட்ட ஆங்கில நூலின் சுருக்கம் இது. சென்னையில் உள்ள நந்தனார் அறக்கட்டளை சிறு நூலாக வெளியிட்டுள்ள இக்கட்டுரையை, நமது தளத்தில் பதிவு செய்கிறோம்…

அம்பிகையின் வாளில் ரத்தம்

கொரோனா தொற்று அபாயம் நீங்கி உலகம் இப்போது வேகமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்தக் கொடிய தொற்றுக்கு என்ன காரணம்? இனிமேல் அத்தகைய கொடுமை நிகழாமல் தடுப்பது எங்ஙனம்? இக்கேள்விகளுக்கு ஆன்மிகரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பதில் அளிக்கிறார் பேரா. இளங்கோ ராமானுஜம்…

எனது பாட்டி

மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது...