‘மக்களாகிய நாம்’ புதிய அரசியல் சாசனத்தை ஏற்கத் தயாராவோம்!

பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…