தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சுயநல அரசியல்வாதிகளால் பரப்பப்படும், கட்டுக்கதைகளுக்கு, மிகச் சிறந்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் இ.பாலகுருசாமி அவர்கள் அளித்துள்ள விளக்கமான கட்டுரை இது...
Tag: தேசிய கல்விக் கொள்கை
ஹிந்தித் திணிப்பு அல்ல பிரச்னை.
கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.
மும்மொழிக் கொள்கை அவசியம்!
தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான மும்மொழித் திட்டம் குறித்து முட்டாள்தனமான எதிப்புகள் தமிழகத்தில் புழங்கி வருகின்றன. இது தொடர்பான ஆக்கப்பூர்வமான வாதங்கள் அனைத்தும் நமது தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதோ, ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் எழுதிய அற்புடமான கட்டுரை இங்கே...
மும்மொழியும் தமிழக அரசும்
தேசிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் தவறான கற்பிதங்களின் அடிப்படையில் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் உணர்ச்சி அலைகள் தூண்டிவிடப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான சில பதிவுகளை நமது தளம் இங்கே பதிவு செய்கிறது...
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறப் பட்டிருப்பதாவது: