கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 2

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி, அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது இரண்டாம் பகுதி…

கம்பன் கழகங்களின் நோக்கம் என்ன?

சென்னை கம்பன் கழகம் நடத்திய விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பர் விருது வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதைவிட, இவ்விழாவில் வைரமுத்துவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? இதுகுறித்த கவிஞர் சுரேஜமீ அவர்களின் பதிவு இது…

வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும்!

சென்னையில் மே 15இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி கவிஞர் திரு. சுரேஜமீ பாடிய கவிதை இது...