சமகால ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முக்கியமானவர். ஹிந்து இயக்கங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய இவர், தற்போது அதிலிருந்து விலகி கடுமையான விமர்சகராக உருவெடுத்திருக்கிறார். இவரது கருத்துகள் அன்பர்கள் பலருக்கு ஒவ்வாமை அளிக்கலாம். ஆனால், இவரது நோக்கம் சமூக சமத்துவம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, விமர்சனங்களை சீர் தூக்கி ஆராய முடியும். அதுவே சீர்திருத்தத்திற்கும் வாய்ப்பாக அமையும். இது ‘பைசன்’ திரைப்படம் குறித்த திரு. அரவிந்தனின் பார்வை...
Tag: கலை
8 வசந்தலு: அழகிய பெண்ணியம்
அழகான கவிதை போன்று அண்மையில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம்- 8 வசந்தலு. அதுகுறித்த ஒரு இனிய விமர்சனம் இது...
இளையராஜாவெனும் இசைப்பெருவெளி
மேற்கத்திய செவ்வியல் இசைக்கோர்வை வடிவமான ‘சிம்பொனி’யை லண்டனில் அரங்கேற்றி இருக்கிறார் தமிழகத்தின் தவப்புதல்வரும் இசைமேதையுமான இளையராஜா. இதுகுறைத்த இரு முகநூல் பதிவுகள் இங்கே, மீள்பதிவாக முன்வைக்கப்படுகின்றன...
அமரனும் கங்குவாவும்
அண்மையில் வெளியான இரு படங்களை (அமரன், கங்குவா) அலசுகிறார்கள், பொருள்புதிது வாசகர்கள் இருவர்…
அமரன் – மேலும் சில பார்வைகள் -4
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் மூன்று பார்வைகள் இங்கே...
அமரன் – மேலும் சில பார்வைகள் -3
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
அமரன் – மேலும் சில பார்வைகள் -2
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
அமரன் – மேலும் சில பார்வைகள்- 1
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
மெய்யழகன் – உறவுகளின் உன்னதம்.
அண்மையில் தமிழில் வெளியாகி உள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம், உறவுகளின் உன்னதத்தைப் பறைசாற்றுகிறது. அதுகுறித்த சிறு அறிமுகம் இங்கே...
காலங்கள் கடந்த கணேசர் (ஆல்பம்)
முழுமுதற்கடவுளாக நம்மால் வணங்கப்படும் விநாயகமூர்த்தி, தேசத்தின் பண்பாட்டு வேராக நம்மை ஒருங்கிணைத்து வருகிறார். காலங்கள் கடந்த, நில எல்லைகள் கடந்த கடவுளான இந்த கணேசரை, விநாயக சதுர்த்தி நன்னாளில், சிற்ப ஒளிப்பதிவுகள் மூலமாக நம்மை தரிசிக்கச் செய்திருக்கிறார், சிற்ப புகைப்படக் கலைஞரான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ்...
ஜமா- இரு பார்வைகள்
இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் வெளியாகி இருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஜமா’ கூத்துக்கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த இரு பார்வைகள் இங்கே...
இசை ஆழ்வார் இளையராஜா
இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்!
இசையும் இசை சார்ந்த இடமும்…
தமிழகத்தில் இசை என்றால் இளையராஜா தான். அவரது 81ஆவது பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் (ஜூன் 2) அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் திரு. ச.சண்முகநாதன், இசையை ரசித்து, ருசித்து, கிறங்கி எழுதிய பதிவு இது... தாமதமான மீள்பதிவு என்றாலும், என்றும் நினைவில் கொள்ள வேண்டிய இனிய பதிவு... இளையராஜா அவர்களுக்கு இதைவிட நம்மால் என்ன செய்துவிட முடியும்?
திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?
இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….
ஞாயிறு போற்றுதும்: மோதேரா சூரியன் கோயில்
சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.... 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும் சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது.