ஸ்ரீ அரவிந்தருக்கு நேர்ந்த விபத்தின் குறிப்பு என்னவென்று பின்னாளில் கேட்ட போது, “தரிசனத்தைத் தடுக்க ஏற்கனவே எதிர் சக்திகள் பலமுறை முயன்றுள்ளனர். அவற்றின் எதிர்ப்பை பலமுறை வென்று உள்ளேன். அவை என்னை விட்டுவிட்டு அன்னையைத் தாக்க முயற்சித்தன. நான் அவரைக் காப்பாற்ற முனைந்தேன். அவை என்னைத் தாக்காது என்று நினைத்து சற்றே தவறிவிட்டேன்” என்றார்....