திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 2

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -2)

கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!

‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…